Friday 15 April 2011

வீறு கொண்டு எழுந்த இந்தியா!! 28 ஆண்டுகளுக்கு பின் வெற்றிகரமாக உலகக் கோப்பையை வென்றது!!!







சொல்வதற்கு வார்த்தை எதுவும் இல்லை. தோனியின் அணி, நம் இந்திய அணி ஒரு நாள் போட்டியிலும் No . 1 என நிரூபித்துவிட்டது. 

வாழ்க. இந்த வெற்றி தொடரட்டும். நம் இந்திய அணியைச் சேர்ந்த அத்தனை வீரர்களுக்கும் மனமாந்த வாழ்த்துக்கள்.

தோனி மச்சி, கலக்கிட்டப்பா.

No comments:

Post a Comment